அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்: 3,300 விமானங்கள் ரத்து

Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.14 - அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலமாக  கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அடிக்கடி பனிப்புயல் தாக்கி வருகிறது. இதனால் பல இடங்களில் பாதிப்பு ஏ ற்பட்டுள்ளது.

டெக்சாதில் இருந்து மைனே பகுதி வரை இந்த புயல் தாக்கியது. 22 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பலத்த காற்று வீசியது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. பனிப்புயல் காரணமாக 3,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன.பல இடங்களில் 3 அசி வரை பனி தேங்கியுள்ளது.

             

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ