முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. சட்டமன்ற தலைவராக விஜயகாந்த் தேர்வு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - தே.மு.தி.க. சட்டமன்ற எதிர் கட்சித்தலைவராக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2011 நடந்த பொதுத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் 29 பேர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடைய கூட்டம் 14.5.11 அன்று அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தே.மு.தி.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தே.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற துணைத் தலைவராக பண்ருட்டி ச.இராமச்சந்திரன், கொறடாவாக வி.சி.சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago