முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: காயம் காரணமாக தோனி விலகல்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 21 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய கேப்டன் தோனி காயம் காரணமாக விலகியுள்ளார். 

நியூசிலாந்திற்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற 2_வது டெஸ்ட் போட்டியின் போது தோனிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

ஆசிய கோப்பையில் தோனிக்கு பதில் விராட் கோக்லி அணியை வழிநடத்துவார். தோனிக்கு பதில் விக்கெட் கீப்பிங்கை கார்த்திக் கவனித்துக் கொள்வார். 

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வரும் 26 _ம் தேதி தனது முதல் போட்டியில் ஆடுகிறது. 

இந்தத் தொடரின் முடிவில் ஐ,சி.சி. டி _ 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் வங்கதேசத்தில் மார்ச் 21 _ ல் துவங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago