முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியின் புதிய பிரதமராக ரென்ஷி பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

ரோம், பிப்.24 - இத்தாலி நாட்டின் பிரதமராக மட்டெயோ ரென்ஷி பதவி ஏற்றார். இத்தாலியில் தற்போது ஜனநாயகக் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிரது. பிரதமர் என்ரிகோ லெட்டா மீது ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் என்ரிகோ லெட்டா தொல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சியின் செயலாளர் மட்டெயோ ரென்ஷி வெற்றி பெற்றார். இதையடுத்து லெட்டா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் புதிய பிரதமராக மட்டெயோ ரென்ஷி பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் இத்தாலியின் மிகவும் வயது குறாந்த பிரதமர் என்ற பெருமையை ரென்ஷி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்