முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானிக்கு தூதரக தடுப்புரிமை உண்டு: ஐ.நா.

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், பிப்.26 - அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட போது, அவருக்கு ஐ.நா.வின் தடுப்புரிமை இருந்தது என்று தேவயானியின் வழக்கிஞர் டேனியல் அர்ஷக் அமெரிக்க நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இதனை நிரூபிக்கும் வகையில், ஐ.நா துணைச் செயலர் கடிதத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார். டேனியல் வாதிடுகையில் பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. வுக்கான இந்திய சிறப்பு ஆலோசகராக தேவயானி கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நியமிக்கப்பட்டார். அவருக்கு ஐ.நா.வின் தடுப்புரிமை இருந்தது. அப்படி இருந்தும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆகையால், தேவயானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்