முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதிக்கு புதையல்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கலிபோர்னியா,பிப்.27 - அமெரிக்காவில் நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதிக்கு தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒரு தம்பதி தினமும் நாயுடன் வாக்கிங் செல்வது வழக்கம். இவர்கள் வாக்கிங் சென்றபோது, அசைந்து கிடந்த டின்னை கண்டனர்.  அவர்களது நாயும் அதைப் பார்த்து குரைக்கவே அந்த டின்னை அவர்கள் தோண்டி எடுத்தனர். அதில் 1400 தங்க காசுகள் இருந்தன.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago