ஈரான் விமான விபத்தில் 4 பேர் சாவு

புதன்கிழமை, 5 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

டெஹரான், மார்ச்.6 - ஈரானுல் சிறிய விமானம் ஒன்று விமான விபத்துகுள்ளானதில், அதில் பயனம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். சோதனை ஒட்டத்தின் போது கிஷ் என்ற தீவு பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அரசு தெரிவித்துள்ளது. உயிழிந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: