முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அட்டவனை விபரம்

சனிக்கிழமை, 15 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 16 -

  தேதி           மோதும் அணிகள்     குரூப்    இந்திய நேரம் 

மார்ச் .16     வங்காளதேசம் _ ஆப்கானிஸ்தான்   ஏ     பிற்பகல் 3 மணி 

மார்ச் . 16   ஹாங்காங் _ நேபாளம்  ஏ இரவு 7 மணி 

மார்ச் . 17   ஜிம்பாப்வே _ அயர்லாந்து  பி பிற்பகல் 3 மணி 

மார்ச் . 17   நெதர்லாந்து _ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பி  இரவு 7 மணி  

மார்ச் . 18   ஆப்கானிஸ்தான் _ ஹாங்காங்  ஏ பிற்பகல் 3 மணி

மார்ச் . 18 வங்காளதேசம் _ நேபாளம்   ஏ இரவு 7 மணி 

மார்ச். 19  ஜிம்பாப்வே _ நெதர்லாந்து   பி பிற்பகல் 3 மணி 

மார்ச். 19 அயர்லாந்து _ ஐக்கிய அரபு எமிரேட்ஸ்   பி  இரவு 7 மணி 

மார்ச். 20   ஆப்கானிஸ்தான் _ நேபாளம்  ஏ பிற்பகல் 3 மணி 

மார்ச். 20   வங்காளதேசம் _ ஹாங்காங்  ஏ இரவு 7 மணி 

மார்ச். 21   ஜிம்பாப்வே _ ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  பி காலை 11 மணி 

மார்ச். 21  அயர்லாந்து _ நெதர்லாந்து  பி பிற்பகல் 3 மணி 

மார்ச். 21  இந்தியா _ பாகிஸ்தான்   2 இரவு 7 மணி 

மார்ச். 22   தென் ஆப்பிரிக்கா _ இலங்கை   1 பிற்பகல் 3 மணி 

மார்ச். 22  இங்கிலாந்து _ நியூசிலாந்து  1 இரவு 7 மணி 

மார்ச். 23 ஆஸ்திரேலியா _ பாகிஸ்தான் 2 பிற்பகல் 3 மணி 

மார்ச். 23 இந்தியா _ மேற்கு இந்தியத் தீவு 2 இரவு 7 மணி 

மார்ச். 24 தென் ஆப்பிரிக்கா _ நியூசிலாந்து 1 பிற்பகல் 3 மணி 

மார்ச். 24 இலங்கை _ குவாலிபையர் (பி 1 )  1  இரவு 7 மணி 

மார்ச். 25  மே.இ.தீவு _ குவாலிபையர் ( ஏ 1 ) 2 இரவு 7 மணி 

மார்ச். 27 தென் ஆப்பிரிக்கா _ குவாலிபையர் ( பி 1 ) 1  பிற்பகல் 3 மணி 

மார்ச். 27  இங்கிலாந்து _ இலங்கை  1 இரவு 7 மணி 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்