முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-20 உலக கோப்பை: வங்கதேசத்திற்கு 2-வது வெற்றி

புதன்கிழமை, 19 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்டகாங், மார்ச் 20 - 20-20 உலக கோப்பை தகுதி சுற்றில் நேற்று வங்கதேசம்-நேபாளம் மோதின. முதலில் பேட் செய்த நேபாளம் 5 விக்கெடுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் பராஸ் கட்கா-41, வேசவ்கர் 40 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் 30 ரன்னும், அன்முல் ஹக் 42 ரன் விளாசி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் வாணவேடிக்கை நிகழ்த்திய ஷகிப் அல்-ஹதன் திக்தபுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். முடிவில் வங்கதேச் அணி  15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷபிர் ரகுமான் 21, ஷகிப் அல்-ஹதன் 37 ரனகள் சேர்த்தனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும். சுற்று வாய்ப்பை வங்கதேசம் பிரகாசப்படுத்திக்கொண்டது. கடைசி லீக்கில் ஹாங்காங்கை நாளை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்