முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவிடம் பாலகங்கா ஆசி

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.31 - தமிழக முதல்வர் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிடம் வடசென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள ந.பாலகங்கா  எம்.பி. ஆசிப்பெற்றார். இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று வடசென்னை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நா.பாலகங்கா எம்.பி நேரில் சந்தித்து ஆசிபெற்றார். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்