முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி-துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்டனர். இதுகுறித்து சட்டமன்ற பேரவை செயலாளர் ஜாமலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மு.கருணாநிதியும், காட்பாடி  சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனும் நேற்று முறையே காலை 11.01 மணிக்கம், 11.03 மணிக்கும் பேரவைத் தலைவர் முன்னிலையில் பேரவை தலைவர் அறையில் இந்திய அரசமைப்பில் உள்ளவாறு சட்டமன்றபேரவை உறுப்பினருக்கான உறுதிமொழியினை எடுததுக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்