முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒபாமா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 24 - அமெரிக்க அதிபர் ஒபாமா ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கோள்கிறார்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: அதிபர் ஒபாமாவுடன், அமைச்சர் ஜான் கெர்ரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தெற்கு ஹாலந்தின்தி ஹேக் நகரில் நடைபெறும் அணுசக்த்திப் பாதுகாப்பு மாநாடு மற்றும் ஜி7 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அப்போது, சீன அதிபர் ஜி.ஜின்பிங் மற்றும் தென் கொரிய அதிபர் பார்க் ஜியூன்-ஹை, மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் முகமது பின் செய்தி ஆகியோரை ஒபாமா சந்தித்து பேசுகிறார்.

பின்னர் 27-ஆம் தேதி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்