முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்., 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை,மார்ச் 25 - காங்கிரஸ் கட்சி 6வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, டவுசா தொகுதியில் மத்திய அமைச்சர் நமோ நாராயன் மீனாவும், பிரோஸ்பூர் தொகுதியில் பஞ்சாப் மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவர் சுனில்குமார், ஆமதாபாத் தொகுதியில் ஹிம்மாத் சிங் படேலும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியலும் இதனோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் தொகுதியில் விக்டர் எம்.ஜெயக்குமார், பொள்ளாச்சியில் கே. சேல்வராஜ், தர்மபுரியில் வாழப்பாடி ராமசுகந்தன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago