முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி ராணுவம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

அங்காரா, மார்ச் 25 - துருக்கியில் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக சிரியாவின் போர் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் சுட்டு விழ்த்தினர். துருக்கியின் வான் பகுதிக்குள் சிரியாவின் 2 போர் விமானங்கள் நுழைய முயன்றதாகவும், அதில் ராணுவத்தினரின் எச்சரிக்கையை மீறிய ஒரு விமானத்தை ராணுவ வீரர்கள் டசுட்டு விழ்த்தியதாகவும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் போர் விமானம் சுட்டு விழ்த்தப்பட்டதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்