முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நிலச்சரிவு: 3பேர் பலி

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச். 25 - அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர்  உயிரிழந் தனர். 8பேர் காயமடைந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மிகவும் சகதியாகவும், வழுக்குவதாகவும் இருந்த்து. எனினும், ஆபத்த பொருள்படுத்தாமல்  அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக தீயணைப்புப் பசைட தலைவர் லாட்ஸ் கூறினார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago