முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கேப்டனாக மிஸ்பா நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, மார்ச். 26 - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் நீட்டிக்கப்பட்டு உள்ளார். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார். 

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு அப்ரிடியை கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். 

மிஸ்பாவின் சாதனை சிறப்பாக உள்ளது. அவருடன் ஒப்பிடுகையில் சிறந்த வீரர் யாரும் இல்லை. இதனால் அவரை கேப்டன் பதவியில் நீட்டிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூம் சேத்தி தெரிவித்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்