முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்ரபதி சிவாஜி ஓவியப் புத்தகம் பிரிட்டனில் வெளியீடு

புதன்கிழமை, 26 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

தானே, மார்ச் 27 - மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி கிறித்து 100 ஓவியங்கள் அடங்கியப் புத்தகம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மே 1-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தாணேயில் செய்தியாளர்களுக்கு புத்தக வெளியீட்டாளர்கள் விவேக் மெஹத்ரே அளித்த பேட்டியில் , சிவாஜி மன்னரின் விரம் , துணிவு, ஆளுமை ஆகியவற்றை மேற்கத்திய மக்கள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அவர்கள் விரும்பும் ஓவிய வடிவத்தில் கொடுக்கப்படுகிறது. 

இந்தப் புத்தகத்தை அமேசான் டாட் காம் மற்றும் பிலிப்கார்ட் ஆகிய இணையதளங்களிலும் விலைக்கு வாங்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்