முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான விமானம்: சந்தேகத்துக்குறிய பொருள்கள் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், மார்ச் 28 - சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமான மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் இந்தியப் பெருங்கடலில், அந்த விமானத்தின் சிதறுண்டு பாகங்கலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 122 பொருள்களை பிரானஸ் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் கூறுகையில் , இந்தியப் பெருங்கடலில் சுமார் 400 கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள, விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் சுமார் 122 பொருள்களின் படங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆராய்ந்து வருகிறோம். 

விமானம், மூழ்கியது குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள மிக நம்பகமான ஆதாரம் இதுதான், என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்