முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை அதிகரித்த அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 29 - பாகிஸ்தானுக்கு ஆயுகங்கள் மற்றும் புதிய ராணுவ உதவிகளை கடந்த ஓர் ஆண்டாக அமெரிக்கா அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானுடனான ராணுவ் ஒப்பந்தத்தின்படி கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை ரூ.520 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 150, புதிய ரேடியோக்கல், போர் விமானங்கள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவற்றை வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதன் பின் தற்போழுது அமெரிக்க ராணுவ உதவிளை அதிகரித்திருப்பதால் இரு நாடுகளுக்கிடையே இயல்பு நிலை மிண்டும் திரும்பியுள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்