முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் தகுதிச் சுற்று: ஆனந்த் முதலிடத்தில் நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கான்ட்டி மான்சிஸ்க், மார்ச். 29 - ரஷ்யாவின் டிமிட்ரி ஆன்ட்ரீகினுக்கு எதிரான கேன்டிடேட்ஸ் செஸ் போட்டி யின் 12_வது சுற்றை ஆனந்த் டிரா செய்தார். இதன் மூலம் 7.5 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆர்மேனியாவின் ஆரோனியன் 6.5 புள்ளிகளுடன் 2_வது இடத்தில் உள்ளார். 

மீதமுள்ள 2 சுற்றுகளில் ஆனந்த் சுதாரிக்கும் பட்சத்தில் நவம்பர் (5 _ 25) மாதம் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை மீண்டும் எதிர்த்து ஆடும் வாய்ப்பை பெறுவார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்