முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர்: நியூசிலாந்து அணி நெதர்லாந்தை வீழ்த்தியது

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 30  - 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் பொரென் 49 ரன் எடுத்தார். 

பின்பு ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்னை எடுத்து 6 விக்கெட் வித்தியாச்ததில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மெக்குல்லம் 65 ரன் எடுத்தார். வன்குட்டென் 3 விக்கெட் எடுத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்