முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், ஏப்.5 - பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்தவருக்கு  சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றம் 6 மாதங்கல் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் 27 வயது பழனிச்சாமி மோகன்குமார். கடந்த 2012-ஆம் ஆண்டு, செப்டம்பர் 29-ஆம் தேதி ஒரு வீட்டில் மொபைல் போன் திருடியதாகவும், கடந்த ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கடந்த செப்டம்பர் மாதம் குடியிருப்பு ஒன்றில் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மோகன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago