முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழ பெண்களை தாக்கும் வீடியோ: வெளியிட்டவர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.7 - ராணுவ பயிற்சின் போது ஈழ பெண்களை  இலங்கை ராணுவத்தினர்  தாக்கும் வீடியோ காட்சிகளை  யூ டியூப்பில் வெளியிட்ட 4  ராணுவத்தினரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் பெண்களுக்கு சிறப்பு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் யூ டியூப்பில் வெளியாகின.

இந்த வீடியோவை எடுத்து யூ டியூப்பில்  வெளியிட்டதாக 4 ராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்