முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் சாலை விபத்து: 12 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், ஏப்.14 - மியான்மர் நாட்டில் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு தகவல்த்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் யாங்கூன் நகரின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரை, பேருந்து ஒன்று முந்தும் போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தும், காரும் மோதிக் கொண்டது.

இதில், காரின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும், பேருந்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்