முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபியாவில் சாலை விபத்து: 5 இந்தியர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், ஏப்.23 - சவூதி அரேபியாவில் நேர்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

தைஃப்-ரியாத் விரைவிச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் டையர் வெடித்து அந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், அதில் பயணம் செய்த முகமது சலீம், முகமது நவாஸ், நௌஷத், தொண்டியில் கொரு ஸ்ரீதரன், கொட்டியட்டில் ஜனார்தனன் ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேரந்தவர்கள். இந்த விபத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்து

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்