முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கோவில் பயணிகள் ரயில் கவிழ்ந்து 63 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கிங்சஷா, ஏப் 25 - காங்கோவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 63 பர் உயிரிழந்தனர். 

ஆப்பிரிக்கா கண்டத்தில் காங்கோ குடியரசு நாடு உள்ளது. இங்குள்ள சுவாந்தி பகுதியில் ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பும் போது தடம் புரண்டது. இதில் 19 பெட்டிகள் கவிழ்ந்தது. இதையடுத்து பெட்டிகள் உடைந்து நொறுங்கின. இதில் 63 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்