முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையை தோல்வியில் இருந்து மீட்க பாண்டிங் துபாய் சென்றார்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஏப்.29 - ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் மும்பை இண்டியன்ஸ் அணியில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இந்த சீசனில் ஆலோசகராக இடம்பெற்றுள்ளார்.

நவீன காலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் பாண்டிங், இது தொடர்பாக கூறுகையில், “மும்பை அணியுடன் இணைந்து மீண்டும் செயல்படுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கடந்த சீசன் எனக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது” என்றார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று துபாய் சென்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்