முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பாதையில் இருந்து மீள்வோம்: யுவ்ராஜ் சிங்

வெள்ளிக்கிழமை, 2 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மே 3 - ஐ.பி.எல். போட்டியில் வீராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் தோற்றது. 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று அந்த அணி 5-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தோல்வி பாதையில் இருந்து மீள்வோம் என்று யுவ்ராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூர் அணி வீரரான அவர் கூருகையில், 4 புள்ளிகளுடன் இருக்கும் நாங்கள் இந்தியாவில் நடாபெறும் ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவோம். புள்ளிகள் பட்டியலில் உள்ள நிலைமை மாறும். பெங்களூர் அணி வீரர்கள் இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவார்கள். தோல்விப்பாதைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.

பெங்களூர் அணி 6-வது லீர் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்