முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுக்கல் ஓபன்: இரண்டாவது சுற்றில் சோம்தேவ் தோல்வி

சனிக்கிழமை, 3 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

போர்ச்சுக்கல், மே 4 - போர்ச்சுக்கல் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் இந்தியாவின் சோம்தேவ். 

போர்ச்சுக்கல்லின் ஒராஸ் நகரில் நடைபெற்ற 2-வது சுற்றில் சோம்தேவ் 3-6, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசை யில் 102-வது இடத்தில் உள்ள சோம்தேவ் தனது முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள மேத்யூ எப்டனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்