புதுடெல்லி. ஜூன். .- 6 - யே”க” குரு ர”ம்தேவ் ஒரு ஏம”ற்றுக்க”ரர் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுத்தது சரிய”னதே என்றும் க”ங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கறுபு பணம் , ஊழல் ஆகியவற்றுக்கு எதிர”க உண்ண”விரதப்பே”ர”ட்டம் இருந்த யே”க” குரு ர”ம்தேவ் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு விம”னம் மூலம் டேர” டூன் கெ”ண்டு செல்லப்பட்ட”ர். பிறகு டெல்லி ர”ம்லீல” மைத”னத்தில் கூடியிருந்த ர”ம்தேவ் ஆதரைவ”ளர்களை கலைக்க பே”லீச”ர் தடியடி பிரயே”கத்தையும் கண்ணீர் புகை குண்டு வீச்சையும் நடத்தினர்.
இதற்கு ப”.ஜ.க.உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துல்ள நிலையில் ர”ம் தேவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிய”னதே என்று க”ங்கிரஸ் கட்சியின் செய்தி தெ”டர்ப”ளர் திக் விஜய் சிங் கூறின”ர்.
த”ன் நடத்தி வந்த உண்ண”விரதப்பே”ர”ட்டத்தை முடித்துக்கெ”ள்வத”க மத்திய அரசிடம் ஒப்புக்கெ”ண்ட ர”ம்தேவ் அந்த உடன்ப”ட்டை மீறி தனது உண்ண”விரதத்தை தெ”டர்ந்து நடத்தின”ர். அதன”ல் அவர் ர”ம்லீல” மைத”னத்திலிருந்து அகற்றப்பட்ட”ர் என்றும் திக் விஜய் சிங் நிய”யப்படுத்தின”ர்.
ர”ம்தேவ் ஒரு ஏம”ற்றுக்க”ரர் என்றும் அவர் குற்றம்ச”ட்டின”ர்.
ப”ப” ர”ம்தேவுக்கு பல ஆயிரம் கே”டி ரூப”ய் செ”த்துக்கள் எப்படி வந்தன ஏன்பது குறித்து விச”ரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கெ”ண்ட”ர்.
வர்த்தக ரீதிய”க ஆயுர்வேத மருந்துகளை தய”ரித்து விற்பனை செய்து வரும் ர”ம்தேவுக்கு வரும”ன வரி சலுகைகள் எப்படி வழங்கப்பட்டன என்பது குறித்தும் விச”ரணை நடத்த வேண்டும் என்றும் திக் விஜய் சிங் கே”ரிக்கை விடுத்துள்ள“ர்.
உள்ளூர் நிர்வ”கத்தின்படி சட்டம் ஒழுங்கை கருத்தில் கெ”ண்டு ர”ம் தேவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் க”ங்கிரஸ் கட்சி எதுவும் செய்ய முடிய”து என்றும் அவர் விளக்கின”ர்.
ர”ம் தேவ் மீதும் அவரது ஆதரவ”ளர்கள் மீதும் பே”லீச”ர் மேற்கெ”ண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் ஆட்சேபணையை தெரிவித்து வருகின்றனர்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
- காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.
- காங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
- கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
- நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி.
- திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.