முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் 35 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டோக்ரா நியமனம் தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 7 - தமிழ்நாட்டில் 35 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டோக்ராவும், பொருளாதர குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக ஆஷிஸ் பேங்கரா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:​
1. எஸ்.கே.டோக்ரா கூடுதல் டி.ஜி.பி. சிறைத்துறை.
2.ஆஷிஸ் பேங்கரா கூடுதல் டி.ஜி.பி. பொருளாதர குற்ற தடுப்பு பிரிவு.
3.டி.ராதாகிருஷ்ணன் கூடுதல்  டி.ஜி.பி. மாநில மனித உரிமை ஆணையம், சென்னை.
4. கே.ராதாகிருஷ்ணன் கூடுதல் டி.ஜி.பி. சிவில் சப்ளைஸ் கண்காணிப்பு பிரிவு.
5. கே.பி.மகேந்திரன் கூடுதல் டி.ஜி.பி. லஞ்ச ஒழிப்புத்துறை.
6. காணுசரண் மகாலி ஐ.ஜி. மத்திய மண்டலம் திருச்சி.
7. ஆபாஷ் குமார் ஐ.ஜி. தெற்கு மண்டலம் மதுரை.
8. எம்.என்.மஞ்சுநாதா ஐ.ஜி. குற்றம் (குற்றப்புலனாய்வு பிரிவு) சென்னை.
9. சைலேந்திரா பாபு ஐ.ஜி. வடக்கு மண்டலம் சென்னை.
10. ஆர்.சி.குட்வாலா ஐ.ஜி. சீருடை பணியாளர் தேர்வாணையம் சென்னை.
11. கே.வன்னியா பெருமாள் ஐ.ஜி. மேற்கு மண்டலம் கோவை.
12. ஆமரேஷ் பூஜாரி கோவை மாநகர ஆணையர்.
13. ஏ.அலெக்சாண்டர் மோகன் ஐ.ஜி. பொருளாதர குற்றத் தடுப்பு பிரிவு 2 (நிதி நிறுவனங்கள்) சென்னை.
14. டாக்டர் பிரதீப் வி பிலீப் ஐ.ஜி. போலீஸ் பயிற்சி கல்லூரி.
15. ஆர்.திருஞானம் டி.ஐ.ஜி. காஞ்சிபுரம் சரகம்.
16. சந்தீப் மிட்டல் டி.ஐ.ஜி. ராமநாதபுரம் சரகம்.
17. எச்.எம்.ஜெயராமன் டி.ஐ.ஜி. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு (கண்காணிப்பு) சென்னை.
18. ஏ.அமல்ராஜ் டி.ஐ.ஜி. திருச்சி சரகம்.
19. ஏ.ஜி.மெளரியா டி.ஐ.ஜி. கண்காணிப்பு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம்.
20. என்.பாஸ்கரன் துணை ஆணையர் (போக்குவரத்து) மதுரை.
21. டி.செந்தில்குமார் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) மதுரை.
22. ஆர்.தமிழ்சந்திரன் ரெயில்வே கண்காணிப்பாளர் திருச்சி.
23. எஸ்.பன்னீர்செல்வம் அமலாகப்பிரிவு கண்காணிப்பாளர் மதுரை.
24. ஏ.ராதிகா துணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு சென்னை.
25. டாக்டர் என்.கண்ணன் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி.
26. ஹேமா கருணாகரன் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) கோவை.
27. எஸ்.மல்லிகா கண்காணிப்பாளர் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு 2 சென்னை.
28. சி.மகேஷ்வரி கண்காணிப்பாளர் சிவில் சப்ளைஸ் (கண்காணிப்பு) சென்னை.
29. நஜ்முல் ஹோடா கண்காணிப்பாளர் விருதுநகர்.
30. பி.நாகராஜன் கண்காணிப்பாளர் கரூர்.
31. டாக்டர் ஆர்.தினகரன் கண்காணிப்பாளர் திருவாரூர்.
32. பி.மூர்த்தி 4-வது பட்டாலியன் சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கோவை.
33. ஆர்.லலிதலஷ்மி கண்காணிப்பாளர் திருச்சி.
34. எஸ்.நிஜாமுதீன் துணை ஆணையர் (குற்றப்பிரிவு - போக்குவரத்து) கோவை.
35. என்.காமினி 8-வது பட்டாலியன் சிறப்பு காவல் படை கமாண்டன்ட் வீராபுரம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: