முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி வைகாசி விசாக திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

பழனி,ஜூன்- 12 - பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஜூன் 13-ம் தேதி மாலை 4மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis