முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரைவுக்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது: அமைச்சர்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா

புது டெல்லி,ஜூன்.- 13 - லோக்பால் மசோதா வரைவுக்குள் பிரதமரை கொண்டு வரக் கூடாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், லோக்பால் வரைவுக்குள் பிரதமர் அலுவலகத்தை கொண்டு வந்தால் அது அரசின் செயல்பாட்டையும் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும். பிரதமருக்கு எதிராக யாராவது பொய் புகார் அளித்தால் அது அந்த உயரிய பதவி மீதான மாண்பை பாதிக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டார்.
கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் கோரிக்கைகள் குறித்து கேட்டதற்கு, அவரது கோரிக்கை அனைத்துக்கும் மத்திய அரசு ஏற்கனவே உரிய பதிலை அளித்து விட்டது. ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதை ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடன் ஹசாரே ஒப்பிட்டுள்ளாரே என்று கேட்டதற்கு இவ்விரு சம்பவங்களையும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony