முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கன் சிலைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.19 - தியாகி கக்கன் பிறந்தநாளான நேற்று மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் உள்ள  கக்கன் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மேலூர் ஆர்.சாமி எம்எல்ஏ, திருமங்கலம் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கம், சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.தமிழரசன், ஆர்.சுந்தர்ராஜன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கக்கனின் சகோதரர் வடிவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா, மேலூர்ஏ வட்டாட்சியர் மோகனா, காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இ.சாலிதளபதி, சு.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago