முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப், அரியானாவில் லேசான நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சண்டிகார், ஜூன் - 21- பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் சண்டிகார் யூனியன் பிரதேசத்திலும் நேற்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவையில் 4.6 ஆக பதிவாகியிருந்தது. ஆனால் இந்த நில நடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. இந்த நில நடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம்  சாமோலி பகுதியில் மையம் கொண்டிருந்ததாக  புவியியல் ஆராய்ச்சி  மையம் கூறியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்