முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்டகன் தலைவராக லியோன் பனேட்டா நியமனம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜுன் 24 - அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைவராக ராபர்ட் கேட்ஸ் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைவதைத் தொடர்ந்து பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனேட்டா நியமிக்கப்பட இருக்கிறார். இதற்கான ஒப்புதலைப் பெற செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பென்டகன் தலைவராக அவர் நியமிக்கப்படுவதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிபர் ஒபாமாவின் அறிவிப்புக்கு பிறகு அவர் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்பார். தற்போது லியோன் பனேட்டா அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் டைரக்டராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago