முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு திருத்தி அமைப்பு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 25 - அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா - குழுத்தலைவர், குழு உறுப்பினர்கள் - அவை தலைவர் இ.மதுசூதனன், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கால்நடைத்துறை அமைச்சர் சொ.கருப்பசாமி - அமைப்பு செயலாளர், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோரை ஆட்சி மன்ற குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்