முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் ஊடக ஆலோசகர் வீட்டில் கார் திருட்டு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 1 - பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடக ஆலோசகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கார் மற்றும் மடி கணினியை திருடி சென்று விட்டனர்.  பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரீஷ்காரே . இவரது வீடு வடக்கு டெல்லியில் உள்ள அலிபூர் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று ஹரீஷ் வீட்டில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ள மடி கணினி, மொபைல் போன் மற்றும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து ஹரீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்