முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன கரன்சிக்கு இலங்கை அனுமதி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஜூலை.2 - சீனாவின் கரன்சியை(யுவான்) இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது. 

இலங்கையில் இப்போது ஆஸ்திரேலியாவின் டாலர், கனடாவின் டாலர், டேனிஸ் குரோனர் யூரோ, ஜப்பானின் யென், ஹாங்காங்கின் பவுண்டு, ஸ்டெர்லிங், சிங்கப்பூர் டாலர், சுவீடனின் குரோனர் ஆகியவை செலாவணியாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் கரன்சி இலங்கையின் பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இலங்கையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்