முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்மழை: உத்தரகாண்டில் 10 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

உத்தரகாண்ட்,ஜூலை.2​- உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு 10 பேர் இறந்துள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு அதிகபட்ச உஷார் நிலை பிறப்பித்துள்ளது. அதன்படி விடுப்பில் சென்றுள்ள அனைத்து காவல் துறை அதிகாரிகள், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு மாநில முதல்வர் ரமேஷ் போக்ரியால் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சர்தம் மற்றும் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் கைலாஷ், மான்சரோவர் பகுதியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

நிலச்சரிவு காரணமாக மேற்கொண்டு பயணத்தை தொடர இயலாமல் கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கு புறப்பட்டுள்ள யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் 10 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago