முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27ல் பா.ம.க பொதுக்குழு கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.17 - பா.ம.க. பொதுக்குழு கூட்டம் வரும் 27 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை பல்கலைக் கழகத்துக்கு பின்புறம் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்