முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரன் டி.வி. அலுவலகத்தில் அதிரடி ரெய்ட்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, ஆக.5 - சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் சேனலின் நெல்லை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் உள்ளன. சேனல்களை ஒளிபரப்ப லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின்பேரில் இந்த அலுவலகங்களில் அதிரடி ரெய்ட் மேற்கொண்டனர்.

போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மற்றும் தாசில்தார் கொண்ட குழு இந்த சோதனையை மேற்கொண்டது. சோதனை என்ற பெயரில் அலுவலகத்தில் பெரும் கெடுபிடிகளை செய்ததாக சன் டிவி ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இந்த ரெய்ட் காரணமாக நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்