முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுகூட்ட அ.தி.மு.க. பேச்சாளர்கள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.6 -  13.8.2011 அன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மற்றும்  சிறப்பு பேச்சாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு:

1. இ. மதுசூதனன் அ.தி.மு.க. அவைத் தலைவர், செங்கை கோவிந்தராஜன் ​- ஆர்.கே.நகர் தொகுதி.

2. ஓ. பன்னீர்செல்வம் நிதித் துறை அமைச்சர், நெல்லை வி.பி. முருகேசன் -போடிநாயக்கனூர் தொகுதி.

3. கே.ஏ. செங்கோட்டையன் ,  வேளாண்மை துறை அமைச்சர், ப.கொ. அத்தியப்பன் - ஆயிரம்விளக்கு தொகுதி.

4. டாக்டர் பி.எச். பாண்டியன் , நடிகர் பொன்னம்பலம் - ராயபுரம் தொகுதி.

5. டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்புச் செயலாளர், நடிகர் சிங்கமுத்து, நாவலூர் முத்து - தாம்பரம் தொகுதி. 

6.டாக்டர் மு. தம்பிதுரை,  வி. செந்தில்பாலாஜி , போக்குவரத்துத் துறை அமைச்சர், குப்பண்ணா விவேகானந்தன் - கரூர் தொகுதி. 

7.செ. செம்மலை, கே. அன்பழகன், கா.மு. இப்ராஹிம் - சைதாப்பேட்டை தொகுதி.

 8.துரை கோவிந்தராஜன் ,மயிலாடுதுறை தொகுதி.

9.தஞ்சை மதுரபாரதி, நயினார் நாகேந்திரன்,  என். கவிதா குமார்-திருநெல்வேலி தொகுதி.

10.ஆர். சின்னசாமி, நெத்தியடி நாகையன்- சிங்காநல்லூர் தொகுதி.

11.ஆதிராஜாராம்   ஆர். ராஜலட்சுமி, நெல்லை பாலாஜி - மைலாப்nullர் தொகுதி. 

12.உதயகுமார்   தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், கவிஞர் இளையகவி- சாத்தூர் தொகுதி,

13. எஸ். கோகுல சுற்றுலாத் துறை அமைச்சர், வழக்கறிஞர் க. அறிவானந்தம், எம். சபாபதி - அண்ணாநகர் தொகுதி.

14. டாக்டர் வா. மைத்ரேயன்,  ஏர்போர்ஸ் மணி -  சேப்பாக்கம்​திருவல்லிக்கேணி தொகுதி.

15.டாக்டர் பி. வேணுகோபால், பிராட்வே எல். குமார், புரட்சிபுயல் ஏ.ஆர். சந்திரகாசன் - கும்மிடிப்nullண்டி தொகுதி. 

 16.ஏ. ஜஸ்டின் செல்வராஜ் , மு.கூ. பச்சைமால், மாண்புமிகு வனத் துறை அமைச்சர், பண்ணை கருப்பையா  - நாகர்கோவில் தொகுதி.

17.பி.எச். மனோஜ் பாண்டியன், , கொல்லம் சி. சுப்பையா பாண்டியன்- அம்பாசமுத்திரம் தொகுதி.

18.பழ. கருப்பையா, டாக்டர் வி.எஸ். விஜய்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்,எம்.ஜி. பாஸ்கர் - வேலூர் தொகுதி.

 19.டாக்டர் வைகைச்செல்வன், எஸ்.பி.எம். அப்துல்ரகுமான் -அருப்புக்கோட்டை தொகுதி. 

20. எஸ். ஜெனிபர் சந்திரன் , தீப்பொறி குருசாமி -கன்னியாகுமரி தொகுதி.

 21.அ. தமிழ்மகன் உசேன்,  கோவி. எஸ். மோகனன்  -திரு.வி.க. நகர் தொகுதி. 

22.நத்தம் இரா. விசுவநாதன்   மின்சாரம்துறை அமைச்சர், கோபி காளிதாஸ் - திண்டுக்கல் தொகுதி.

23.கே.பி. முனுசாமி   உள்ளாட்சித் துறை அமைச்சர், வி. ஜெய்பிரகாஷ்  திரைப்பட இயக்குநர் கிருஷ்ணகிரி தொகுதி.

  24.சி. சண்முகவேலு , ஊரக தொழில் துறை அமைச்சர், திருச்சி அரிகிருஷ்ணன் - திருப்nullர் வடக்கு தொகுதி.

25. ஆர். வைத்திலிங்கம்  வீட்டு வசதி  துறை அமைச்சர், எஸ். முத்துமணி  - தஞ்சாவூர் தொகுதி. 26.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி   வணிகவரி  துறை அமைச்சர், சோளிங்கர் சோமுமணி, பி. பழனியப்பன் - உயர் கல்வித் துறை அமைச்சர் -திருவண்ணாமலை தொகுதி.​​​​​​​

27.கோவை புரட்சித்தம்பி, எம்.எப். ரஹீமான் -தருமபுரி தொகுதி.

 28. சி.வி. சண்முகம்,   பள்ளிக் கல்விதுறை அமைச்சர், நடிகர் ஜெயகோவிந்தன் - விழுப்புரம் தொகுதி.

29. செல்லூர் கே. ராஜூ  கூட்டுறவுத் துறை அமைச்சர், எம்.ஜி.ஆர். ஈ. வெங்கடேசன், நாஞ்சில் இ. ஞானதாஸ் -மதுரை மேற்கு தொகுதி.

 30.எடப்பாடி கே. பழனிசாமி   நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், போத்தனூர் இரா. ஜெயபால், தீப்பொறி கார்த்திகேயன்  -சேலம் தெற்கு தொகுதி. 

 31.எஸ்.பி. சண்முகநாதன்    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்,கோடையிடி கே.எஸ். சுப்பையா, நெல்லை எல். கபாலி-கோவில்பட்டி தொகுதி. 

32.கே.வி. ராமலிங்கம்  பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ். மணிமேகலை,ஈரோடு மேற்கு. 33.எஸ்.பி. வேலுமணி   தொழில் துறை அமைச்சர், விழுப்புரம் செல்வராஜ் - கோவை வடக்கு தொகுதி.

34.சின்னையா,  சுற்றுச் சூழல் துறை அமைச்சர், லியாகத் அலிகான்   திரைப்பட இயக்குனர்-  காஞ்சிபுரம் தொகுதி. 

 35.எம்.சி. சம்பத், சிறப்புத் திட்டங்கள்  செயலாக்கத் துறை அமைச்சர்,நடிகர் ஜெயசூரியகாந்த்  - கடலூர் தொகுதி.

 36. பி. தங்கமணி , வருவாய்த் துறை அமைச்சர், பி.ஜி. உண்ணி, மே.சி. மணிவர்மா - குமாரபாளையம் தொகுதி.

37. பி. செந்தூர்பாண்டியன்   ,தொழில் துறை அமைச்சர், கே.வி. நெடுங்கிள்ளி,  கே. ராமர்பாண்டியன் ,சங்கரன்கோவில் தொகுதி.

38.செல்வி ராமஜெயம்  சமூக நலத் துறை அமைச்சர்,ஜெமினி ராமச்சந்திரன் சிதம்பரம் தெகுதி.

39.ந. சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். -  ஜி. முருகேசன், என். ராமசுப்பு,

 புதுக்கோட்டை தொகுதி. 

40. கே.ஏ. ஜெயபால்  மீனளத் துறை அமைச்சர் - வீரக்கனல் மு. மாரிமுத்து, எம். அதிரடி அழகர்   -நாகப்பட்டினம் தொகுதி. 

41.புத்திசந்திரன்  உணவுத் துறை அமைச்சர் கபிலர்மலை ப. சரஸ்வதி-உதகமண்டலம் தொகுதி.  42.சி.த. செல்லப்பாண்டியன்  தொழிலாளர் நலத் துறை அமைச்சர், மதுரை இளவரசன் தூத்துக்குடி தொகுதி.

43.என்.ஆர். சிவபதி  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், மணவை மாறன் - திருச்சி கிழக்கு தொகுதி. 

44.ப. தனபால் தமிழ்நாடுசட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், வேதை சிவசண்முகம்  -நாமக்கல் தொகுதி.

45.ப. மோகன்விழுப்புரம் , தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை கொறடா ஆர். தர்மராஜன், தாதம்பட்டி எம். ஜெகன்நாதன் -கள்ளக்குறிச்சி தொகுதி. 

 46. திருவாரூர் அ. அசோகன்   தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி, என். முஜிபுர் ரஹிமான், மதுரை சங்கர் -மன்னார்குடி தொகுதி. 

47.புரசை கோ. செல்வம்  , புலவர் சோமுசா, க. ராமச்சந்திரன்  - அரக்கோணம் தொகுதி.

 48.எம்.எஸ். பாண்டியன் , குமுதா பெருமாள் -திருமங்கலம் தொகுதி.

 49.சொரத்தூர் இரா. ராஜேந்திரன், எழில் கே.ஏ. ஏழுமலை  -குறிஞ்சிப்பாடி தொகுதி.

  50.வரகூர் அ. அருணாசலம் , புதூர் மணி  -பண்ருட்டி தொகுதி. 

51.கே.ஏ.கே. முகில், மொடக்குறிச்சி என். சரஸ்வதி, என். சதன் பிரபாகர் -பழனி தொகுதி.

 52.கா. டேவிட் அண்ணாதுரை - விருதுநகர் தொகுதி. 

53.டாக்டர் வெ. சரோஜாமகளிர் , கவிஞர் எம்.எஸ். முருகரசன் - மேட்டூர் தொகுதி.

54.சோலை இரா. கண்ணன் , சி.பா. முருகன் ராஜபாளையம் தொகுதி.

 55.எம்.டி. பாபு , புலவர் ஜானகிராமன் - பொன்னேரி தொகுதி. 

56.வடபழனி எஸ். ராமகிருஷ்ணன்,  தாடி ம. இராசு,  தஞ்சை க. ராஜசேகரன் - வந்தவாசி தொகுதி. 

57. எஸ். கோவிந்தராஜ்   , எம்.ஜி.ஆர். பித்தன் அ.அ. கலீல் பாட்சா - சோளிங்கர் தொகுதி.

 58.சிந்தை ஏ.எம்.டி. இஸ்மாயில் , எம்.ஜி. குணசேகரன்  பாபநாசம் தொகுதி.

59. nullலாங்கால் எச். சித்திக் , கே. பாண்டியம்மா தேவி - பரமக்குடி தொகுதி.

 60.அ. மில்லர் ,மேட்டுப்பாளையம் தொகுதி. 

61.முனைவர் நெல்லை கு. சடகோபன் டாக்டர் சி. விஜயபாஸ்கர்,  தீப்பொறி கே. ராமலிங்கம், இருள்நீnullக்கி பி. சேகர்  - விராலிமலை தொகுதி.

 62.நத்தம் ஜி. கோபு (எ) ரகுராமன், புலவர் நா. ராசகோபால், போளூர் கிருஷ்ணமூர்த்தி  - ஆரணி தொகுதி.

 62.ஜி. பழனிவேல் ,எடப்பாடி வி. சிவசண்முகம், சேவல் ஆர். அன்பழகன்,  -ராசிபுரம் தொகுதி. 

63. பி.ஆர். மனோகரன் , டி.எஸ். மகாலிங்கம்,டி.எஸ். முருகன், - ஸ்ரீவைகுண்டம் தொகுதி. 64.டாக்டர் ஆர். கவிதா , இரா. காவேரிமயிலை கே. ராமசாமி, கே. சுகுமார், - சோழிங்கநல்லூர் தொகுதி. 

65.டி. ரத்தினவேல், கே. ராதாகிருஷ்ணன் தலைவர் ​ அரசு கேபிள் டி.வி. நிறுவனம் - உடுமலைப்பேட்டை தொகுதி. 

66.கூடலூர் இரா. ராமமூர்த்தி, ஜெ. அமானுல்லா - சூலூர் தொகுதி.

 67.பி.சி. ராமசாமி , திருப்nullர் இசாக்,  எம்.ஜி. பாண்டியன், தாராபுரம் தொகுதி.

68.வ.து. நடராஜன்  , பி. முத்துராமலிங்கம்,  அழகரடி கே. ராஜசேகர்,  -முதுகுளத்தூர் தொகுதி.

69.துரை ராமசாமி ,   முகவை கண்ணன், தீக்கனல் விஜயகுமார் -கவுண்டம்பாளையம் தொகுதி.

70.ஆர். ஜீவானந்தம்  , வெள்ளூர் ஜி. ராஜீ-திருவாரூர் தொகுதி.

71.ஆர். வடிவேல் , பிரதீப், பாவலர் ராதாகிருஷ்ணன் ,  பி.எம். நரசிம்மன் -வாணியம்பாடி தொகுதி.

72.  கடலூர் ஜி. கங்கா, ராம்தாஸ் வி.ஜி.ஆர்.  -திருத்தணி தொகுதி.  

73.வளர்மதி ஜெபராஜ் , போஸ் (எ) அருணாச்சலம்-காரைக்குடி தொகுதி.

74. டாக்டர் கே. மலைச்சாமி , டாக்டர் கோ. சமரசம்-கொளத்தூர் தொகுதி.

75.நடிகர் ராதாரவி,  சிந்தை ஆறுமுகம் -உத்திரமேரூர் தொகுதி. 

76.ஆர்.வி. உதயகுமார்   திரைப்பட இயக்குநர், செங்கை மணியன் -மாதவரம் தொகுதி. 

77.நடிகர்  பாலு ஆனந்த், பா. தில்லை செல்வம்  -திண்டிவனம் தொகுதி.

78.நடிகர் ஏ.கே. ராஜேந்திரன்,  நகைச்சுவை ராமலிங்கம் -உளுந்தூர்பேட்டை தொகுதி.

79.நடிகர் எம்.எஸ். அருள்மணி -வீரபாண்டி தொகுதி 

80 சூலமங்கலம் நாகராஜன், திரைப்பட வசனகர்த்தா   ஆர்.கே. சண்முகம், தஞ்சை தமிழழகன்,திருப்போரூர் தொகுதி.

81.  பி. செல்வராஜ், பெரம்nullர் சாலமன்  - செய்யூர் தொகுதி. 

82.சைதை அரவரசன், கவிஞர் பி.எம். தேவசகாயகாட்பாடி தொகுதி. 

83.அண்ணாநகர் நா.ரா. பாபு, அதிரடி அரங்கநாதன்  -ஆம்nullர் தொகுதி.

84. தாம்பரம் சல்மான், புலவர் null. செல்வராஜ்  -திருப்பத்தூர் தொகுதி. 

85.கனல் கிருஷ்ணமூர்த்தி, எரியீட்டி என். ஏழுமலை  -கலசபாக்கம் தொகுதி. 

86.மதுரை ஆறுமுகம், கவிஞர் கே. சொக்கலிங்கம் -திட்டக்குடி தொகுதி.

87.கிருஷ்ணன், திட்டை ஆர். மணிமாறன்  -மைலம் தொகுதி. 

88.எம்.டி. ராஜேந்திரன், எரியீட்டி ஏ.பி. ராஜேந்திரகுமார்  -சங்கராபுரம் தொகுதி.

89. மாஸ்டர் முருகேசன், பி. கணேசன்  -பர்கூர் தொகுதி.

90. இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ, ஆர். அசோக்குமார்  -பாலக்கோடு தொகுதி. 

91. கோ. புஷ்பவேணி, காவேரி மணியம் -பாப்பிரெட்டிபட்டி தொகுதி.

92.கவிஞர் பெ. அறிவழகன், விஜயா தைலான், கவிஞர் முத்துலிங்கம்   -ஊத்தங்கரை தொகுதி. 93.ஆண்டிமடம் ச. அரசு - சேலம் மேற்கு தொகுதி.

94.பென்னாகரம் மு. சோமசுந்தரம், ஆர். தனசேகரன்  -எடப்பாடி தொகுதி.

95. பி.என். முத்து, நேமம் அன்பு முருகன்-சங்ககிரி தொகுதி.

96. கோவை அழகு, எஸ். ஜெய்னுலாப்தீன் -மொடக்குறிச்சி தொகுதி. 

97.திருப்nullர் ஆர். சாந்தி, கோவை ஜி. ராஜகோபால்  -பெருந்துறை தொகுதி.

98. சேரன் சி. பாலகிருஷ்ணன், கோவை சொல்லரசன்  -கோபிச்செட்டிபாளையம் தொகுதி.

 99.தோவாலா மா. ரவி, ஏ. சுப்ரமணியம்  -மடத்துக்குளம் தொகுதி.

100. எஸ். ஜலேந்திரன், கோவை பலகுரல் தாமு  -கிணத்துக்கடவு தொகுதி. 

101.குன்னூர் எஸ். சிவா, என். கோபாலன்  -தொண்டாமுத்தூர் தொகுதி.

102.பி.எஸ். கார்த்திகேயன், எரியீட்டி சேகர்  -கூடலூர் தொகுதி. 

103.திருப்nullர் டி.ஏ. பாலகிருஷ்ணன், கோவை ராஜமாணிக்கம்  -குன்னூர் தொகுதி.

104. வடுகபட்டி சுந்தரபாண்டியன், ஜெயம் கே. மூர்த்தி  -ஸ்ரீரங்கம் தொகுதி. 

105.கோகி பாஸ்கரன், எம். விஸ்வலிங்கம்  -மணப்பாறை தொகுதி.

 106தஞ்சை இரா. மோகன், பாளை ராஜேந்திரன்- மணச்சநல்லூர் தொகுதி.

107 நாகை பன்னீர்செல்வன், பாளை கே.எஸ்.எஸ். செல்வராஜ் -முசிறி தொகுதி. 

108 கே.ஆர்.ஏ. வீரப்பன், கரந்தை இரா. கண்ணன்-குன்னம் தொகுதி.

109 புதுகை எம். செல்லம், மாத்தூர் சேகர்  -அரியலூர் தொகுதி.

110 வேங்கை விஜயகுமார், ஒளிமதி சுவாமிநாதன்  -கிருஷ்ணராயபுரம் தொகுதி.

111.பலகுரல் வெள்ளையங்கிரி, புதுகை எஸ்.பி. சுப்ரமணியம்  -திருவையாறு தொகுதி.

112 நள்ளாற்று நடராஜன், பாரதி பிரியன்  -ஒரத்தநாடு தொகுதி. 

113. சிந்தை பன்னீர்செல்வம், சிவாஜி சின்னப்பன் -சீர்காழி தொகுதி.

115.  பி. உத்திராபதி, மதுரை டி. ராஜேந்திரன் - கந்தர்வகோட்டை தொகுதி.

116.  திருப்பத்தூர் மணிமுரசு, எம். தாஜ்குமாரி -மதுரை வடக்கு தொகுதி.

117.அனல்பொறி ஆர். சின்னையா, நாஞ்சில் எம். மாதேவன்-மேலூர் தொகுதி.  118.காந்திமதிநாதன், தா. மாதவன் பிள்ளை -திருப்பரங்குன்றம் தொகுதி.

119. கவிமுரசு அல்லிக்கண்ணன், ஏ. பேட்ரிக்  -ஆண்டிபட்டி தொகுதி.

120.ருத்ராதேவி, செந்தமிழ் எம். முனியாண்டி -நத்தம் தொகுதி. 

121.தேனி பா. ராமர், எஸ்.நீnullலகண்டன் -வேடசந்தூர் தொகுதி.

122.டி. வேலம்மாள், சங்கரன்கோவில் எம். கணபதி -மானாமதுரை தொகுதி.

123.  கே.ஆர்.பி. மணிமொழியன், எஸ். இன்பரகன் -கடையநல்லூர் தொகுதி.

124. நாஞ்சில் என். கோபிநாத், பி. லில்லிராஜ் -ஆலங்குளம் தொகுதி.

125.மண்டபம் மா. மைதீன், கே.ஆர். கருப்புசாமி -கிள்ளியூர் தொகுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago