முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேச்சு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

கரூர், ஆக.- 15 - ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதே முதல்வரின் ஆடுகள் வழங்கும் திட்டம் என்று கரூரில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசினார். கரூர் ம”வட்ட க”ல்நடை பர”மரிப்புத்துறை ச”ர்பில் தமிழக முதல்வர் ஜெயலலித” க”ல்நடை பர”மரிப்புத்துறை திட்ட முக”ம் கரூர் ஊர”ட்சி ஒன்றியம் சே”மூரில் நேற்று (ஞ”யிறு) நடைபெற்றது. விழ”விற்கு ம”வட்ட கலெக்டர் ஷே”பன” தலைமை த”ங்கின”ர். கரூர் ந”ட”ளுமன்ற உறுப்பினர் ட”க்டர் மு.தம்பிதுரை முன்னிலை வகித்த”ர். முக”மை தமிழக பே”க்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்ப”ல”ஜி துவங்கி வைத்து சிறந்த க”ல்நடைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரைய”ற்றின”ர். அப்போது அவர் பேசியத”வது:-

மூன்ற”வது முறைய”க முதல்வர் ஜெயலலித” பெ”றுப்பேற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிற”ர். அத்திட்டங்களில் ஒன்றுத”ன் க”ல்நடை ப”துக”ப்பு திட்டம். அடித்தட்டு மக்களின் வ”ழ்க்கைத் தரம் உயர வேண்டும். ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்கிற நே”க்கத்தில் முதல்வரால் கொண்டுவரப்பட்டதுதான் பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வ”ழ்க்கை தரமும், பெ”ருள“த”ரமும் மேம்படும். க”ல்நடை மருத்துவ வசதி இல்ல”த குக்கிர”மங்களில் நடம”டும் க”ல்நடை வ”கனம் மூலம் முக”ம்கள் நடத்தி க”ல்நடை ப”துக”ப்பு திட்ட முக”ம்கள் நடத்த முதல்வர் ஆணையிட்டுள்ள“ர்.

இதுமட்டுமல்ல”து கடந்த சட்டமன்ற தேர்தலின் பே”து வ”க்குறுதி அளித்தபடி அனைத்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள“ர். ஏழைகளுக்கு 20 கிலே” இலவச அரிசி, ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவிய”க ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிர”ம் தங்கத்த”லி, படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் 4 கிர”ம் தங்கத்த”லி வழங்குகிற”ர். முதியே”ர் மற்றும் ஊனமுற்றே”ர்களுக்கு ம”தம் தே”றும் உதவித்தெ”கை ரூ.1000ம”க உயர்த்தி வழங்குகிற”ர். பதவியேற்ற இரண்டு ம”தத்திற்குள் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிற”ர். கரூர் ம”வட்டத்தில் குடிநீnullர் பற்ற”க்குறையை பே”க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறே”ம். 

இவ்வ”று அமைச்சர் வி.செந்தில்ப”ல”ஜி பேசின”ர்.

பின்னர் க”ல்நடை ப”துக”க்கப்பட்ட முக”மில் 3 சிறந்த கிடேரி கன்றுகளை தேர்ந்தெடுத்து அவற்றின் உரிமைய”ளர்களுக்கு பரிசுகளும், கே”-4 தீவன குச்சிகள் 5 நபர்களுக்கும், த”து உப்பு 8 நபர்களுக்கும் அமைச்சர் வழங்கின”ர்.

இந்த முக”மில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.க”மர”ஜ், ம”வட்ட வருவ”ய் அலுவலர் த”.கிறிஸ்துர”ஜ், கரூர் கே”ட்ட”ட்சியர் ச”ந்தி, சே”மூரில் ஊர”ட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கருண”நிதி ஆகியே”ர் கலந்துகெ”ண்டனர். க”ல்நடை பர”மரிப்புத்துறை மண்டல கிளை இயக்குனர் ப.சக்திவேல் வரவேற்புரைய”ற்றின”ர். முடிவில் உதவி இயக்குனர் எல்.பழனிவேல் நன்றி கூறின”ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்