முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவில் உண்டியல் பணம் ரூ.1 கோடியே 88 லட்சம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,ஆக.28 - பழனி முருகன் மலைக்கோவிலில் கடந்த 17 நாட்கள் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் பணமாக ரூ.1 கோடியே 88 லட்சத்து 94 ஆயிரத்து 420 கிடைத்தது. தங்கம் 825 கிராமும், வெள்ளி 807 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டகள் 574 -ம் மற்றும் பித்தளை பாத்திரங்கள், பட்டுப்புடவைகள் பரிவட்டங்கள் கிடைத்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், திண்டுக்கல் உதவி ஆணையர் பச்சையப்பன், மக்கள் பிரதிநிதிகள் ஜோதிகேஸ் வேலுசாமி, எம்.தங்கவேல் உள்பட ஏராளமானோர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!