முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைஷ்ணவதேவி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு,செப்.- 1 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணவதேவி குகைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் அதிகாரித்து வருகிறது. அமர்நாத் குகை சிவன் கோயில் மாதிரி இதுவும் ஒரு வைஷ்ண தேவி குகைக்கோயிலாகும். இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 8 லட்சம் பேர் கூடுதலாக வைஷ்ணவ கோயிலுக்கு சென்றுள்ளனர். இந்தாண்டு முதல் 8 மாதங்களில் 65 லட்சத்து 97 ஆயிரம் பேர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 8 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே வருவதால் கோயில் நிர்வாகம் மேலும் வசதியை பெருக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்