எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.24 - சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற அக்டோபர் 17, 19 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி
மன்றத் தேர்தலில் பா.ம.க. கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
மாநகராட்சி மயர்
1. சென்னை- ஏ.கே. மூர்த்தி (முன்னாள் ரயில்வே அமைச்சர்), 2.சேலம்- இரா. அருள், 3. திருப்nullர்- சி. வடிவேல் கவுண்டர், 4. மதுரை- ஆர்.கே. ரமேஷ் (எ) ராமச்சந்திரன், 5. ஈரோடு- பெ. அருள்மொழி, 6. தூத்துக்குடி- குரு சோபனா.
நகராட்சித் தலைவர்
1. பல்லவபுரம்-கு.க. அரங்கநாதன், 2. செங்கல்பட்டு- து. மாரி, 3. வாலாஜா- தினப்புரட்சி ராஜேந்திரன், 4. இராணிப்பேட்டை- லதா தட்சிணாமூர்த்தி, 5. கள்ளக்குறிச்சி- கே.பி. பாண்டியன், 6. ஆவடி-அனந்தகிருட்டினன், 7. nullந்தமல்லி-சந்திரபாபு, 8. திருத்தணி- க.ம. மணி, 9. திருவேற்காடு - சி. பார்த்தசாரதி, 10. கடலூர்- ப. சண்முகம், 11. மேட்டூர்- மதி(எ) மதியழகன், 12. எடப்பாடி-கே.பி.எம். கொழந்தா கவுண்டர், 13. ஓசூர்- ஜெ.பி. (எ) ஜெயபிரகாஷ், 14. பாடி -ஆர்.பி.கே. இலட்சுமணன், 15. கூடலூர்-பொ. கிருட்டினமூர்த்தி, 16. தேனி அல்லி நகரம்- ஜெயராஜ் நாடார், 17. பெரியகுளம்- பாரதிபாண்டியன் (எ) பாண்டி காமாட்சி, 18. காயல் பட்டினம்- பஷீர் அகமது, 19. மயிலாடுதுறை- ரூபா செந்தில்முருகன், 20. சீர்காழி- கற்பகம் சுரேஷ், 21.செய்யாறு -ராணி காத்தவராயன், 22. வந்தவாசி- உமா மகேஸ்வரி சீனிவாசன், 23. திருவண்ணாமலை-வே. குப்பன், 24. கரூர்-வழக்கறிஞர் டானியா பழனிச்சாமி.
பேரூராட்சித் தலைவர்
1. பெருங்களத்தூர்-ராமானுஜம், 2. பீர்க்கங்கரணை- வ. மனோகரன், 3. திருக்கழுக்குன்றம்-ரம்யா கணேஷ்குமார், 4. மாமல்லபும்- வ.பாலன், 5. தக்கோலம்- ஜி. வெங்கடேசன், 6. நெமிலி (தனி) - எம். ஜெயகுமார், 7. பனப்பாக்கம் - ஏ. துரைசாமி, 8. காவேரிப்பாக்கம்- கே.என். சங்கரன், 9. சோளிங்கர்- பி. பஞ்சாட்சரம், 10. அம்மூர் - ஜெ. ரேவதி ஜெயபிரகாஷ், 11. பள்ளிகொண்டா- அ. சீனிவாசன், 12. ஒடுக்கத்தூர் -வனிதா புருஷோத்தமன், 13. பென்னாத்தூர்- சு.லோகநாதன், 14. சின்னசேலம்- குமாரி மணிவண்ணன், 15. சங்கராபுரம் - எஸ்.வி.என். பப்புலு, 16. தியாகதுருகம்-சாந்தி ஏழுமலை, 17. திருக்கோவிலூர்- முனியம்மாள், 18. மணலூர்பேட்டை- கு. பாலமுருகன், 19. அம்மாப்பேட்டை- யு.எஸ். ரங்கநாதன், 20. ஓலகடம்- த.ப. பரமேஸ்வரன், 21. நெரிஞ்சிப்பேட்டை- வி. இரவி, 22. ஆப்பகூடல் -மு. இராமலிங்கம், 23. சலங்கபாளையம் -அமுதவல்லி, 24. அத்தானி -ர.பாரதி, 25. கூகலூர்- எஸ்.பி. பழனிச்சாமி, 26. கொளப்பலூர் -பொன்னுசாமி, 27. சித்தோடு-பெருமாள், 28. nullலாம்பட்டி- ஆ. வெங்கடாசலம், 29. கொங்கனாபும் -எஸ். கணேசன், 30. நங்கவள்ளி - எம்.சி. பெருமாள், 31. சங்ககிரி - எஸ்.எஸ்.டி. (எ) மு. சுப்பிரமணியன், 32. இடங்கண சாலை- மாதேஷ், 33. கருப்nullர் - மகா (எ) பி. மகேந்திரன், 34. ஆறுமுகநேரி- த. உஜ்ஜல்சிங், 35. ஆழ்வார் திருநகரி - அ. வியனரசு, 36. திருச்செந்தூர் - மு. திருப்பதி, 37. உடன்குடி-சு.சாகுல் அமீது, 38. சாயல்புலம்-யோகோபு நாடார், 39. சாத்தான்குளம்- அமிர்தவள்ளி, 40. கானம்- செந்தமிழ்ச் செல்வி, 41. சிறீவைகுண்டம்- அங்கப்பன், 42. ஒட்டப்பிடாரம்- ரத்தினசாமி, 43. அவிநாசி - ஏ.ஆர்.ஆர். வாசுதேவன், 44. குன்னத்தூர்-புஷ்பா, 45. தரங்கம்பாடி- ஜெ.சுந்தர், 46. குத்தாலம் - சி. கணேசன், 47. தேசூர்- மரகதம் சவுந்திரராஜன்,
48. பெரணமல்லூர் - இரா.சுப்பிரமணியன், 49. கன்னமங்கலம்- மலர்க்கொடி சந்திரபோஸ், 50. களம்nullர் - அனிதா நடராஜன், 51. சேத்துபட்டு - அ. சாம்பசிவம், 52. கீழ்ப்பென்னாத்தூர் - பெ. பாலகிருட்டினன், 53. செங்கம்(தனி) - பச்சையம்மாள் முரளிதரன், 54. புஞ்சை தோட்டக்குறிச்சி- ஜானகி தண்டபானி, 55. காகிதபுரம்- ஏ.எம். கசிப்கான், 56. அரவக்குறிச்சி- முருகேசன், 57. கிருஷ்ணராயபுரம் - செல்வராணி செல்வம், 58. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் -செந்தில் குமார், 59. மருதூர் - ம. அசோக்குமார், 60. பள்ளப்பட்டி - என்.ஏ. அன்வர் அலி.
இவ்வாறு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.