முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர்கள் ​ திருத்தப்பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,செப்.- 26 - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகர மன்றத் தலைவர் , பேரூராட்சி மன்றத் தலைவர் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்கா காணும் பதவிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகர மன்றத் தலைவர் பதவிக்கான கழக வேட்பாளர்கள் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் 1. பல்லாவரம் நகராட்சி  மு.ஆ.சு. நிசார் அகமது நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி

கடலூர் கிழக்கு மாவட்டம் 2. கடலூர் நகராட்சி  ஊ.மு. சுப்பிரமணியன் கடலூர் தொகுதிக் கழகச் செயலாளர்

அரியலூர் மாவட்டம்

3. அரியலூர் நகராட்சி  பி. கணேசன் அரியலூர் தொகுதிக் கழகச் செயலாளர்

ராமநாதபுரம் மாவட்டம்

4. ராமேஸ்வரம் நகராட்சி ஹ. அர்ச்சுனன், நகர மன்ற முன்னாள் தலைவர்

 பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான கழக வேட்பாளர்கள்

திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

1. நாரவாரிகுப்பம் பேரூராட்சி  டி. ரமேஷ் பேரூராட்சிக் கழகப் பொருளாளர்

கடலூர் கிழக்கு மாவட்டம்

2. மங்கலம்பேட்டை பேரூராட்சி  மா. பாஸ்கர் ,விருத்தாசலம் தொகுதிக் கழக இணைச் செயலாளர்

விழுப்புரம் தெற்கு மாவட்டம்

3. தியாகதுருகம் பேரூராட்சி ஆர். விஜயா க/பெ. ராஜி

கிருஷ்ணகிரி மாவட்டம்

4. கெலமங்கலம் பேரூராட்சி  சையத் அசேன் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்

சேலம் புறநகர் மாவட்டம்

5. தேவூர் பேரூராட்சி  ஏ. செங்கோடன் 9​ஆவது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்

அம்மாபாளையம்

தேனி மாவட்டம்

6. மார்க்கையன்கோட்டை பேரூராட்சி  சி. அகிலன் வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி

கன்னியாகுமரி மாவட்டம்

7. விலவூர் பேரூராட்சி என். டெய்சி குளோரிபானு 

8. ஏழுதேசம் பேரூராட்சி  டி.சி. ஷிபா முஞ்சிறை ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

9. தென்தாமரைக்குளம் பேரூராட்சி  டி. தங்க நாடார் ,

 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள்

சென்னை மாநகராட்சி

1. ரதி ஜெயசங்கர் 17

2. உமாமகேஸ்வரி 22

3. வி. ரேவதி ( கதிர்வேடு ) 25

4. பி. சங்கர் , 28​ஆவது வார்டு கழகச் செயலாளர்32

5. எஸ். நாகம்மாள் ராயபுரம் பகுதி மகளிர் அணிச் செயலாளர் 52 

புதிய வேட்பாளர்கள்

6. டாக்டர் ஏ. கிருஷ்ணா ரெட்டி துறைமுகம் பகுதிக் கழக அவைத் தலைவர் 55

7.  ஏ. செல்லப்பன்  28​ஆவது வட்டக் கழகச் செயலாளர் 60

8.  எஸ். கோவிந்தராஜ் பகுதிக் கழக முன்னாள் பொருளாளர் 71

9. திஎம். சரோஜா 98​ஆவது வட்டக் கழக இணைச் செயலாளர் 76

10. ஏ. அலெக்ஸாண்டர் , அம்பத்தூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 89

11. கே. மல்லிகா க/பெ. கந்தன் 100

12. வாசுகி பவானி சங்கர்  103

13.  கே. மலைராஜன் விருகம்பாக்கம் பகுதிக் கழக துணைச் செயலாளர் 127

14.  எல்.ஐ.சி. மாணிக்கம் பகுதிக் கழக முன்னாள் செயலாளர் 134

15. பாபு சைதாப்பேட்டை பகுதி ஜெ ஜெயலலிதா பேரவை

முன்னாள் துணைச் செயலாளர் 142

16. ஐ. நளினி143

17. ஹ. பாரத் , மதுரவாயல் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 144

18. மு. லதா குமார் 153

19. எஸ். ராஜசேகர் ,காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி

துணைத் தலைவர் 158

20. ஹ. பழனி மாவட்ட மாணவர் அணி முன்னாள் இணைச் செயலாளர் 171

21. திசி. இந்திராணி க/பெ. சின்னசாமி 181

22. பி. ராஜாராம் வகழகப் பொதுக்குழு உறுப்பினர் 183

23. தே. கண்ணன் பரங்கிமலை கிழக்கு ஒன்றியக் கழக அவைத் தலைவர் 185

24. உமா தியாகராஜன் 187

25.ஜி. மனோகரன் ஜல்லடம்பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் 191

​  ​

சேலம் மாநகராட்சி  புதிய வேட்பாளர்கள்

1.  பி. ரவீந்திரன்  முன்னாள் மாமன்ற உறுப்பினர் 20

2.  ஜே. பொன்னி  22 

3. ஏ. கிருபாகரன் வட்டக் கழக முன்னாள் செயலாளர் 24

கோவை மாநகராட்சி புதிய வேட்பாளர்கள்

1. கே. ஜெயபால் வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 25

2. ஞ. உதயகுமார் , 30

3. எம். கந்தசாமி வட்ட பாகச் செயலாளர் 31

4.  எஸ். குபேந்திரன்  வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 36

5. இரா. செந்தில்வேல் கணபதி பகுதிக் கழக துணைச் செயலாளர் 49

6. சிங்கை ஜி. வசந்தி  மாவட்டக் கழக துணைச் செயலாளர் 61

7. எம். மலர்விழி 67

8.  பி. கணேசன் தலைமைக் கழகப் பேச்சாளர் 70

9. எஸ். சசிரேகா  க/பெ. காட்டூர் செல்வராஜ் 72

10. ஆர். கலைவாணி 75

11. ஏ. சமீனா  க/பெ. அன்வர்தீன் 90

மதுரை மாநகராட்சி புதிய வேட்பாளர்கள்

1. திரு. எம்.என். முருகன்  மதுரை வடக்கு 1​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 33

2. க. ஆதிலட்சுமி  க/பெ. கே.எம். கண்ணன் 27

3. ராஜலட்சுமி மகாதேவன் 44

4. கண்ணகி பாஸ்கரன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் 80

​  ​

திருநெல்வேலி மாநகராட்சி புதிய வேட்பாளர்கள்

1. எம்.சி. ராஜன் 

பாளையங்கோட்டை பகுதி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்16

2. திரு திருமதி ஐ. ஹைருன் நிஷா மதி அவர்கள்

29​ஆவது வட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர்29

3.  எம். சீனி முகமது வட்டக் கழக முன்னாள் செயலாளர் 52

4.  கா. கணேசன் 55

 திருத்திய பட்டியலை முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்