முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரில் தசரா விழா

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

மைசூர், அக். 8 - வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழா மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவில் கர்நாடக மாநிலத்தின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் வாகனங்களின் அணிவகுப்பு, நாட்டுப்புற கலைஞர்களின் நடனம், கிராமிய கலைகள், இசை கச்சேரி, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு போன்றவை அரங்கேறின. லட்சக்கணக்கான மக்கள் கூடி இதனை கண்டு களித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் இருந்து இதனை கண்டு ரசித்தனர். மேலும் இதனை கண்டு ரசிக்க வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago