முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் தம்பிதுரை வேண்டுகோள்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

தருமபுரி, அக். - 10 - உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் சுமதி மற்றும் 33 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தார். அப்போது தருமபுரி நகரின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையவும், அ.தி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையவும், அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவருடன் திரைப்பட நடிகர் பாலு ஆனந்த், அமைச்சர் பழனியப்பன், தருமபுரி மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன், நகர செயலாளர் குருநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago